ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும்

Update: 2025-02-16 19:11 GMT

கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தையொட்டி பள்ளமிஷன் தெரு உள்ளது. காவல் நிலைய சுற்றுச்சுவரை ஒட்டியே ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. அந்தத் தெருவில் 3 திருமண மண்டபங்கள் உள்ளன. அதற்கு செல்ல மிகச் சிரமமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. இதைத் தவிர்க்க ஆட்டோக்களை முறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.எழில்மாறன், கொளத்தூர்.

மேலும் செய்திகள்