பஸ் நிலைய பின்புற தெருவில் பஸ்கள் விடப்படுமா?

Update: 2023-05-03 16:55 GMT

வாலாஜா பஸ் நிலையத்துக்கு திருத்தணி, சோளிங்கர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் அனைத்து வகை வாகனங்கள் பஸ் நிலையம் பின்புறம் உள்ள கங்கைகொண்டான் மண்டபம் தெரு வழியாக பஸ் நிலையம் உள்பகுதியில் வர வேண்டும். அப்படி வந்தால் தான் வாகன மற்றும் மக்கள் நெரிசல் குறையும். இதுகுறித்து போலீசார் தக்க நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-வெங்கடாசலம், வாலாஜா.

மேலும் செய்திகள்

பஸ் வசதி