திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. தினமும் காலை மன்சூராபாத், எதப்பட்டு ஆகிய கிராமங்களில் இருந்து அரசு டவுன் பஸ்கள் வருகிறது.
அந்தப் பஸ்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.
அவர்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் டவுன் பஸ் விட வேண்டும்.
-பகலவன், தேவிகாபுரம்.