திருப்பத்தூர் பஸ் நிலையம் முதல் சுமக்கிரியான்வட்டம் வரை ஊசிநாட்டான் கொட்டாய் வழியாக மினிபஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டால் ஏராளமான பொதுமக்கள், மாணவ- மாணவிகள் பயன் பெறுவார்கள். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அன்பரசு, ஊசிநாட்டான்வட்டம்.