சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டு சில வருடங்கள் ஆகின்றன. ஆனால் அங்கு பஸ்கள் நேர அட்டவணை வைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக நீண்ட நேரம் காத்து நிற்கின்றனர். எனவே பஸ்கள் நேர அட்டவணை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.