வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-01-25 13:54 GMT

சூளகிரி பஸ் நிலையம் எதிரில் சாலையோர மீன் கடைகள் உள்ளன. இரவு நேரங்களில் செயல்பட கூடிய இந்த கடைகளின் முன்பு வாகனங்களை பலரும் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் திறந்த வெளியில் மீன் பொரித்து கொடுக்கும் போது மசாலா பொடிகளை அப்படியே தூவுவதால் வாகன ஓட்டிகள் பலரின் கண்களில் பட்டு சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் இதை கண்காணித்து தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்