நிழற்கூடம் தேவை

Update: 2026-01-25 14:03 GMT

அரூர் அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்கூடம் இருந்தது. இந்த நிழற்கூடத்தின் மீது லாரி மோதி சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. இதனிடையே சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனை அருகே மீண்டும் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்