டவுன் பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும்

Update: 2025-01-05 19:19 GMT

ஆம்பூர்-பள்ளிகொண்டா மார்க்கத்தில் 18-ம் நம்பர் பஸ்கள் ஆரம்பத்தில் அதிகமாக இயக்கப்பட்டு வந்தன. தற்போது ஒரு நாளைக்கு 1 அல்லது 2 பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பல ஊர்களுக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பயணிகள் தனியார் பஸ்களில் பயணிப்பதால் அதிகம் செலவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்களை இயக்க முன்வர வேண்டும்.

-ரிஸ்வானா அக்பர், பள்ளிகொண்டா. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி