போளூரில் இருந்து தினமும் காலை 7.20 மணியளவில் ஜமுனாமரத்தூர் வரை இயக்கப்படும் அரசு மினி பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆகையால் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போளூரில் இருந்து காலை 8 மணியளவில் ஜமுனாமரத்தூர் வரை கூடுதலாக அரசு பஸ் இயக்க வேண்டும்.
-ம.ம.பழனி, ஜமுனாமரத்தூர்.