கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

Update: 2025-02-09 19:18 GMT

போளூர் தாலுகா எடப்பிறை கிராமத்திற்கு போளூரில் இருந்து தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு டவுன் பஸ் வந்து செல்கிறது. அதன் பிறகு எந்தப் பஸ் வசதியும் இல்லாததால் மாணவ-மாணவிகள் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாம்பட்டு கிராமத்துக்கு நடந்தே சென்று படித்து வருகின்றனர். எனவே எடப்பிறை கிராமத்துக்கு மாம்பட்டு வழியாக 2 முறையும், திருசூர் வழியாக 2 முறையும் அரசு டவுன் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேல்முருகன், எடப்பிறை கிராமம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி