கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2025-01-12 20:42 GMT

குடியாத்தம்-காட்பாடி இடையே இயக்கப்படும் பஸ்களில் விசேஷ நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், பயணிகளுக்கு பஸ்சில் போதிய இடம் கிடைப்பதில்லை. நோயாளிகள், முதியோர் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. முக்கிய விசேஷ காலங்களில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

-மயில்சாமி, கே.வி.குப்பம்.

மேலும் செய்திகள்