தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து

Update: 2023-06-14 17:57 GMT

வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் ரோட்டில் உள்ள மேம்பாலம் பகுதியில் ஓசூர் செல்லும் சாலையிலும், வேலூர் செல்லும் சாலையிலும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்துப் பாதிப்பு மற்றும் விபத்துகள் நடக்கின்றன. வாணியம்பாடியில் போக்குவரத்துப் போலீசார் இருந்தும், அதைக் கண்டும் காணாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.பார்த்திபன், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி