கடையம்- பாவூர்சத்திரம் வழித்தடத்தில் பெரும்பத்து, வெய்க்காலிப்பட்டி, மேட்டூர், அரியப்பபுரம் வழித்தடத்தில் 2 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.