கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே அவலூர்பேட்டை ஊருக்கு செல்லும் தொடக்க இடத்திலேயே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளை தவிர்க்க ஆட்டோக்களை சிறிது தூரம் முன்னே சென்று பயணிகளை ஏற்றி இறக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.செல்வமணி, கீழ்பென்னாத்தூர்.