பஸ் நிறுத்தம் அமைக்க ேவண்டும்

Update: 2022-07-17 12:02 GMT


வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானேநார் வந்து செல்கிறார்கள். பிரதான சாலையில் உள்ள இந்த அலுவலகத்தின் அருகே அனைத்து டவுன் பஸ்களும் நின்று செல்ல வேண்டும். அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு முன்பு பஸ் நிறுத்தம் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திகேயன், வாலாஜா. 

மேலும் செய்திகள்