பஸ்களை நீட்டிக்க வேண்டும்

Update: 2022-08-03 15:21 GMT

அவினாசி இருந்து தெக்காலூர் வழியாக கருமத்தம்பட்டி வரை செல்லும் தடம் எண் 32, 32ஏ, 32பி பஸ்களை சோமனூர் வரை நீட்டிக்க வேண்டும். போதிய பஸ் வசதி இல்லாததால் ஆட்டோவில் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த தடம் எண் கொண்ட பஸ்களை நீடிக்க வேண்டும். 

மேலும் செய்திகள்