சரியான நேரத்தில் பஸ்சை இயக்க கோரிக்கை

Update: 2023-03-26 11:40 GMT

பெரம்பலூர் பணிமனைக்கு உட்பட்ட 9பி பஸ் பகல் 11.30 மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அடிக்கடி சரிவர இயக்கப்படாததால் பழைய விராலிப்பட்டியிலிருந்து செல்லும் பொதுமக்கள் வெளியூர் செல்ல பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி