மண்பாதையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-03-12 11:52 GMT

மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே சாரதட்டைதெரு உள்ளது. இந்த தெருவில் பாதி தூரத்துக்கு புதிதாக சாலை போடப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதி மண்பாதையாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது காற்றில் புளுதி பறந்து வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாகி வருகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்வதை தவிர்த்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முழுமையாக சாலை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்



மேலும் செய்திகள்