நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-09-01 11:59 GMT

மதுரை ரெயில்  நிலையம் பஸ் நிறுத்தத்தில் சில பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் பள்ளி- கல்லூரி மாணவர்கள். வேலைக்கு செல்வோர் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்