போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-29 16:04 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் எதிரே உள்ள தங்கையா நாடார் ரோட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் வாகனங்கள் சாலையில் இருபுறமும் நிறுத்தி வைக்கப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்