மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பல் எடுக்க மற்றும் பல் கட்ட, காப்பீடு இல்லை. பாரபட்சமின்றி காப்பீடு திட்டம் வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. கோரிக்கை நிறைவேற்றப்படுமா?