மரத்தால் விபத்து அபாயம்

Update: 2026-10-25 16:17 GMT

ஆத்தூர் அருகே மைக்கேல்பட்டியில் இருந்து கள்ளுக்கடை செல்லும் சாலையோரம் காய்ந்த நிலையில் மரம் ஒன்று கீழே சாய்ந்து விழுவது போன்று உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே காய்ந்த நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்