சேறும் சகதியுமான சாலை

Update: 2026-10-25 07:37 GMT

திருவள்ளூர் மாவட்டம் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்தள்ள பகுதியில் சாலை முழுவதும் மண் பாதைபோல காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த பகுதி சேறும் சகதியுமான மாறிவிடுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்