அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி

Update: 2026-10-25 16:23 GMT

சாணார்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சியில் சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்