வணக்கம் அய்யா
நான் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தில் வசித்து வருகிறேன் எங்கள் கிராமத்தில் 7000 மேல் மக்கள் வசிக்கின்றனர் எங்கள் கிராமத்திற்கு அரசு பேருந்துகள் ( காஞ்சிபுரம், ஆற்காடு, வேலூர்) சரியாக வருவது இல்லை இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இவர்கள் தேசிய நெடுஞ்சாலை சென்று சரக்கு வாகனம் மற்றும் லாரிகளில் பயணம் செய்கின்றனர். இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்ப பேருந்து வசதி இல்லை. பல்வேறு முறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை இதனால் தாங்கள் தயவு கூர்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
இத்துடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட படிமம் இனைத்து உள்ளேன்
V.Kumaresan
105/3, Gopura street
Dhamal - 631551
Kanchipuram dt
9894265325