பஸ் வசதி

Update: 2022-08-21 07:55 GMT

ஆலங்குளத்தில் இருந்து தினமும் மாலை 4.30, 6 மணிக்கு மணிக்கு நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில் முன்பு ஒரு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ் இயக்கப்படாததால் 6 மணிக்கு செல்லும் பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே முன்பு போல் அந்த இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் பஸ்சை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி