விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-08-03 16:42 GMT

குஜிலியம்பாறை தாலுகா செட்டியபட்டிபுதூரில் இருந்து அரவக்குறிச்சிக்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி