ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Update: 2025-08-03 16:35 GMT

கம்பம் உழவர் சந்தை மேற்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி