பஸ் நிறுத்தம் தேவை

Update: 2022-07-08 08:54 GMT
சென்னை ஆயிரம் விளக்கு சர்ச் பார்க் பகுதியில் உள்ள மகளிர் உயர்நிலை பள்ளியின் அருகே பஸ் நிலையம் எதுவும் இல்லை. இந்த பள்ளியின் எதிர்புறம் பஸ் நிறுத்தம் அமைத்துக் கொடுத்தால், வடபழனி, கோடம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி போன்ற வழித்தடங்களுக்கு செல்லும் பள்ளி மாணவிகளுக்கு உபயோகமாக இருக்கும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி