மேட்டுப்பாளையம், அன்னூர் அரசு போக்குவரத்து கழகத்தில இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களை கருவலூர் வரை இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கினால் சோமனூர் பிரிவு, கஞ்சபள்ளி பிரிவு, நடுயெம்பள்ளி, புடூர் பகுதி மக்கள் மிகுந்த பயனடைவார்கள். எனவே இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?