பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டைவட்டம் காரியனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் 11 மற்றும் 12-ம் வகுப்புகளை கை.களத்தூர் மற்றும் வேப்பந்தட்டை, பெரம்பலூர் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதனால் அவர்கள் தினமும் அவர்கள் பள்ளிக்கு செல்ல வர காலை மற்றும் மாலை நேரத்தில் பெரம்பலூரில் இருந்து காரியானூருக்கு கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.