முறையாக டவுன் பஸ்சை இயக்க வேண்டும்

Update: 2022-08-19 10:33 GMT

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளையை சேர்ந்த டவுன் பஸ் தடம் எண் 32 சோமனூரில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையத்திற்கு தினமும் 5 முறை இயக்கப்பட்டது. ஆனால் தற்போது காலை மற்றும் மாலை ஆகிய 2 நேரம் மட்டும் வருகிறது. எனவே தினமும் 5 முறை இந்த பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்