கிருஷ்ணகிரியில் இருந்து வரட்டனப்பள்ளி வழியாக சென்று வரும் 23-ம் எண் பஸ்சில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிய படி பயணம் ெசய்கிறார்கள். இப்படி தினந்தோறும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்கிறார்கள். எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-சென்னையன், கிருஷ்ணகிரி.