போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-12 13:37 GMT

விருதுநகர் பஸ் நிலையத்திற்கு அருகே உள்ள சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையை கடந்து செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்