சென்னை கோயம்பேட்டில் இருந்து சைதாப்பேட்டைக்கு (வழித்தடம் எண்:78.எம், 70, 570) ஆகிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் எதாவது ஒன்றை தியாகராயநகர் வழியாக சைதாப்பேட்டைக்கு இயக்கினால் பெரும்பாலானோர் பயனடைவார்கள். போக்குவரத்து துறை கவனித்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.