பஸ் வசதி வேண்டும்

Update: 2022-08-10 16:48 GMT

சேலத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது கல்வடங்கம் கிராமம். இங்கு தினமும் ஏராளமான மக்கள் சேலம் மற்றும் பிற ஊர்களில் இருந்து வந்து காவிரி ஆற்றில் நீராடியும், கோவில்களில் தரிசனம் செய்தும் செல்கின்றனர். ஆனால் இந்த கிராமத்திற்கு இதுவரை எந்தவித பஸ்களும் இயக்கப்படவில்லை. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலு ஆறுமுகம், கல்வடங்கம், சேலம்.

மேலும் செய்திகள்