போக்குவரத்து நெரிசல்

Update: 2026-01-18 18:06 GMT
சிதம்பரம் கீழரத வீதியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நிகழ்கின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்