பொங்கல் விடுமுறை முடிந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு கிராமங்களில் இருந்தும் வாகனங்களில் வந்தவாசி வழியாக சென்னைக்கு செல்கின்றனர். இதனால் வந்தவாசி நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஓரிரு நாட்களுக்கு வந்தவாசி போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
-கந்தன், வந்தவாசி.