ஆபத்தான பயணம்

Update: 2026-01-18 19:28 GMT

வேலூர் மேல்மொணவூர் பகுதியில் சென்ற ஒரு அரசு பஸ்சில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். அந்த வழியாக காலை, மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலாஜி, வேலூர்.

மேலும் செய்திகள்