நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பஸ்கள்

Update: 2026-01-18 19:16 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் அருகில் உள்ள மங்களம் கூட்டுச்சாலை, புதுப்பாளையம் கூட்டுச்சாலை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. ஆனால், அந்த நிறுத்தத்தில் கடந்த ஒரு ஆண்டாக டவுன் பஸ்கள் நிறுத்தப்படுவது இல்லை. பயணிகளின் நலன் கருதி டவுன் பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் புதுப்பாளையம் கூட்டுச்சாலையில் உள்ள நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

-மோகனவேல் முனுசாமி, மாமண்டூர். 

மேலும் செய்திகள்