பயணிகளின் கோரிக்கை

Update: 2022-06-10 07:21 GMT
சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து லாயிட்ஸ் சாலை பஸ் நிறுத்தம் வழியாக கலயாணி மருத்துவமனை நோக்கிச் செல்லும் 12ஜி மற்றும் 45பி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 1 மாதகாலமாக அந்த பஸ்கள் லாயிட்ஸ் காலனி வழியே வராமல் மாற்றுப்பாதையில் செல்கின்றன. இதனால் அந்த பஸ்நிறுத்தத்தை பயண்படுத்தும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்த துறை சார்ந்த அதிகாரிகள் 12ஜி , 45பி பஸ்கள் லாயிட்ஸ் காலனி நிறுத்தம் வழியாக செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி