ஒளிராத போக்குவரத்து சிக்னல்

Update: 2022-08-07 14:09 GMT

தஞ்சை மணிமண்டபம் அருகே ராமநாதன் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த சிக்னல் முறையான பராமரிப்பின்றி ஒளிராமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சிக்னல் ஒளிராததால் அந்த பகுதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்

பஸ் வசதி