பஸ் சேவையை நீட்டிக்க வேண்டும்

Update: 2022-08-05 10:04 GMT

பல்லடம் அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து தடம் எண் 5, 9 பஸ்கள் சோமனூர் வரை இயக்கப்படுகிறது. இந்த பஸ் சேவையை கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை 47 வரை நீட்டித்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் தடம் எண் 5, 9 பஸ்களை தேசிய ெநடுஞ்சாலை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்