பஸ் வருமா?

Update: 2022-06-01 14:36 GMT
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணியிலிருந்து பெரம்பூர், வீனஸ், அகரம், கொளத்தூர் மற்றும் செங்குன்றம் செல்ல சரியான பேருந்து வசதி இல்லை. பெரம்பூர் செல்ல காலை 6 மணிக்கு மேல் தான் பஸ் வருகிறது. தஞ்சாவூர், காரைக்கால், போன்ற ரெயில்களில் வரும் பயணிகள் ஆட்டோவை தான் பெரிதும் நம்ப வேண்டி உள்ளது. மேலும் அதிகாலை நேரத்தில் ஆட்டோ கட்டணமும் ஆதிகமாக உள்ளது. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

மேலும் செய்திகள்