பயணிகளின் கோரிக்கை

Update: 2022-05-27 14:26 GMT
சென்னை பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு, சிந்தாதிரிபேட்டை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் வழியாக செல்லும் பஸ் (வழித்தடம் எண்:17) நீண்ட காலமாக இயக்கப்படாமல் இருக்கிறது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று மேற்கண்ட வழிதடத்தில் பஸ்சை மீண்டும் இயக்க ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி