சென்னை புரசைவாக்கம் டவுட்டன் மேம்பாலம் அருகில் இருக்கும் சிக்னல் நீண்ட நாட்களாக பழுதாகிய நிலையில் உள்ளது. அதிக போக்குவரத்து நெரிந்த பகுதியில் இவ்வாறு சிக்னல் பழுதாகியுள்ளதால் சாலைவாசிகள் அவதியுறுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்து சிக்னல்களை சரி செய்து சீரான போக்குவரத்துக்கு வழிவகுக்க வேண்டும்.