பாலம் அமைக்க கோரிக்கை

Update: 2022-08-01 17:45 GMT

 சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் தீராம்பட்டி பகுதியில் சின்ன ஏரி உள்ளது. இந்த ஏரி உபரி நீர் திட்டம் மூலம் தற்போது நிரம்பியது. இதன் காரணமாக உபரிநீர் அருகில் உள்ள வீடுகளுக்கு செல்வதால் பொது மக்கள் அவதி அடைகின்றனர். எனவே அந்த பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

-கவின், சேலம்.

மேலும் செய்திகள்