மரக்காணத்தில் இருந்து ஆலத்தூர் கிராமத்திற்கு ஒருசில பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மரக்காணம்- ஆலத்தூர் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.