வேகத்தடை தேவை

Update: 2022-07-31 16:46 GMT

மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூமீஸ்வரர் கோவில் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் அடிக்க விபத்துகள் ஏற்படுகிறது. விபத்தை தடுக்க அங்கு வேகத்தடை அமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்