காட்டுக்குப்பம் புத்து கோவில் அருகில் புதுச்சேரி - கடலூர் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் பிரிதிபலிப்பான் இல்லாததால் இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதை தடுக்க தடுப்புச்சுவரில் பிரதிபலிப்பான் வைக்கவேண்டும்.